கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/01 10.12.2003 மனஓசை மௌனித்துப் போய் விட்டதாக உங்களுக்குத் தோன்றலாம். ஓசை கூடினாலும் எதை.. எங்கே தொடங்கி, எதை... எங்கே முடிப்பது என்று தெரியாது இருக்கும். வீடு மாறுகிறேன். பெரிய வீட்டில் இருந்து சிறிய வீட்டுக்கு மாறுவது என்பது மகா கடினம். சின்னச் சின்னதாகச் சேர்த்து வைத்ததை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்னும் போது மனசு மறுக்கிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/01 சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தானே! - மார்க்கிரெட் தாட்சர் துமிலனின் சில புகைப்படங்கள் மயிர்க்கொட்டி #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/01 அருவிவெட்டு காலமதில் அமைதியுடன் அமர்ந்திருந்தேன் குருவியினம் கூச்சலிட்டு குஞ்சுகளைக் கவர்ந்தழைக்க புரவியினம் ஆங்காங்கே புற்தரையில் அலைந்திருக்க கருவிகளின் ஒலி கேட்டு கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 நாற்பத்தெட்டில் மாசி நான்காம் நாளில் நமக்குச் சுதந்திரமாம் படித்து பரீட்சை எழுதி புள்ளிகளும் பெற்றோம் ஐம்பத்தெட்டில் தமிழன் அடிபட்டானாம் கண்களில் அனல் கக்க அப்பா கதையாகச் சொன்னார் குருவி போல்ச் சேர்த்த பணத்தில் குதூகலமாய் தொட்டில் வாங்கி மகப் பேற்றுக்காய் வடக்கே சென்ற அம்மாவின் வரவுக்காய் காத்திருக்கையி༯span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 1000 பெண்களிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2005இல் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 முஸ்லிம் சமூகம் தந்த முதல் பெண் தமிழ் எழுத்தாளர் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 முழுவதுமாகக் கணினிக்குள் கவிழ்ந்திருந்த என் கவனத்தைக் கலைக்கும் படியாக வெளியே மாடிப் படிகளில் எதுவோ தொப்.. தொப்.. என்று உருண்டு வீழும் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கக மனசு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதுக்குள் ஒரு வீரிட்ட அலறல். மனசு பதைக்க.. கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து ஓடினேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி.......... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்.............. இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி.(14.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல். அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/02 தமிழீழத்தின் தேசியப் பூ #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 பொல்லெடுத்து உனை அடித்தார்களா..! சொல்லெடுத்து மனம் சிதைத்தார்களா..! மெல்லியவள் என்று சொல்லி மெல்லவே பின்னே தள்ளியவர் முன்னே கல்லுடைத்து.... வாழ்வின் வளம் பொருத்த முனையும் பெண்ணே..! உடை கல்லோடு சேர்த்து காலமிட்ட விலங்கையும் உடை வெல்வாய்! சந்திரவதனா - யேர்மனி 10.3.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 பெண்களே..........! உங்கள் விருப்புக்கள், வெறுப்புக்கள், அபிலாசைகள், பிரச்சனைகள்........... எதுவாயினும் மனந்திறந்து பேச.. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள....... ஆலோசனைகளைப் பெற.......... இங்கே ஒரு தளம். இன்றைய பெண்கள் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 பெண்களுக்கான வலைப்பூவின் முகவரி மாறியுள்ளது. புதிய முகவரி:http://womankind.yarl.net/ #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம். இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 (பூட்டப்பா - பரமு) அடுத்து மஞ்சள் நிற நூல் சேலையுடன் எனது பூட்டாச்சி என் நினைவில் அடிக்கடி வலம் வருவா. அவவின் இறப்பு ஏனோ என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் பூட்டப்பா அவரது நினைவு சாவு எல்லாமே பளிச்சென்று இன்னும் நினைவாக இருக்கின்றன. எனக்கு அப்போ 4 வயது இருக்கலாமென நினைக்கிறேன். பூட்டப்பா ஒரு பரியாரி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?) புளியடி புங்கடி! இவடம் எவடம் (இவ்விடம் எவ்விடம்?) புளியடி புங்கடி! எனது இரண்டு உள்ளங் கைகளையும் நான் ஒட்டியபடி வைத்திருக்க அதிலே மண் போட்டு ஒரு தடி குத்தப் பட்டது. கண்கள் அப்பாச்சியின் பழைய சேலை ஒன்றின் தலைப்பில் இருந்து கிழித்தெடுக்கப் பட்ட துண்டால் கட்டப் பட்டது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென....... (படம்: நீ வருவாயென, பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசை:ராஜ்குமார்) காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிசமும் வருசமடி.. என்கிறார் ஒரு கவிஞர். (காதலன் படத்தில் என்னவளே.. அடி என்னவளே..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 எனது படித்தவை பகுதியை மேலோட்டமாக இல்லாமல் சற்று ஆழ்ந்து வாசித்து தனது கருத்துக்களை பிரபு ராஜதுரை வலைப்பூக்களில் பதித்திருக்கிறார். அவருக்கு முதலில் நன்றி.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 Das Dasein als Model hat auch Schattenseiten #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/03 இன்று எதேச்சையாக நாட்டாமையின் பக்கம் போக நேர்ந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு வலையாகப் பார்த்து இங்கு குறிப்பிட்டிருக்கின்றார். நல்ல பணிதான். பஞ்சாயத்து எல்லாம் நடத்துவார் போல இருக்கு. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 கடந்தவருடம் காலையில் நான் வேலையில் நின்றபோது எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. எனது மகன் துமிலன்தான் எடுத்திருந்தான். மிகவும் அனுக்கமான குரலில் - "அம்மா..! நான் மருத்துவமனையில் நிற்கிறேன். Car(கார்) அக்சிடெண்ட் ஆகி விட்டது. என்னை வந்து abholen செய்யுங்கோ.(கூட்டிக் கொண்டு போங்கோ)" ஒரு கணம் மனம் பதறியது. "உனக்கு.... ஏதும் பாரதூரமாக...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது....... மிகுதி தமிழ்ஓவியத்தில் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 முத்தம் என்ன செய்யும்? இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள் #
நிரந்தரச்சுட்டி

2004/04 மனம் ஒரு குரங்கு என்றாலும் பொதுவாக ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவ எனக்கு மனம் ஒப்புவதில்லை. ஒன்றில் கால் வைத்து விட்டால் தகுந்த காரணமின்றி அதிலிருந்து நான் வெளிநடப்புச் செய்வதில்லை. இப்படியிருக்க yarl.net இன் அறிமுகம் கிடைத்ததால் அதிலே Comments பகுதியும் சுலபமாக உருவாவதால் அதில் எனக்கு ஒரு வலைப்பூவைத் தயாரித்துப் பார்த்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி கொடூரம் செய்யும் தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 திசைகள் மின்னிதழில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு ஜீவமுரளியின் எதிர்வினையும் அவருக்கான எனது பதிலும் இம்முறை திசைகளில் வெளியாகியுள்ளது. அதை இங்கேயும் பதிக்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

2004/04 சுவாசித்தலுக்கான நியாயங்கள் - சகாரா #
நிரந்தரச்சுட்டி

2004/04 தங்கமணி எதை எழுதினாலும் அதில் ஒரு கவித்துவம் தெரிகிறது. மிகவும் நன்றாக எழுதுகிறார். ஓடையில் கவிதையாகக் கொட்டிக் கிடக்கிறது. அருமையான பல கவிதைகள். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 கலைத் துறையில் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண்மணி ருக்மணி தேவி அருண்டேல் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 ஈழமண்ணில் மீண்டும் போர்க்கோலம் எம் நெஞ்சங்களில் சோக ராகம் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 நதி எங்கே வளையும் கரை இரண்டும் அறியும் மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்.... விதி எங்கே விளையும்.............??? அது யாருக்குத் தெரியும்...! (உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்) நதி எங்கே வளையுமென்பது கரைக்கும் மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும் ஆனால் விதி............
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன “அக்கா! சித்திரைக்குப் பொங்கியாச்சே?” பாதையில் ஒரு தமிழன் பாசமாய் கேட்டான் „...ம்ம்ம்...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 நினைவு நதியில் மனதின் ஜதி - 4 உலாந்தா(நிலஅளவையாளர்-சேவையர்) வீட்டு இலந்தைக் காணிக்குள் யாரும் சொல்லாமல் போக முடியாதாம். அவர்கள் பொல்லாதவர்களாம். பெரீய்ய்ய்ய்..ய வீட்டில் தாயும் இரு முதிர் கன்னிகளையும் தவிர வேறு ஆண்கள் யாரையும் நான் காண்பதில்லை. பணம் அவர்கள் பிரச்சனையில்லையாம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 சித்திரைப்புத்தாண்டு என்றால் என்ன..? வேறு என்ன பண்டிகை என்றால் என்ன...? இலங்கையின் எந்த மூலையில் கடமையில் இருந்தாலும் அப்பா விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விடுவார். ஆனால் சில சமயங்களில் வேலை காரணமாக இரவு யாழ்தேவியில் பயணித்து விடியத்தான் வீடு வந்து சேர்வார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 மகரந்தங்களினால் ஒவ்வாமையா...? தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 திசைகளில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு ஜீவமுரளி யாழ்ப்பாணக் கிடுகுவேலிச் சமாச்சாரம் என எதிர்வினை தர அதற்கு நான் பதிலளிக்க....... எதையும் கரவாகக் கொள்வாது ஒரு யதார்த்தத்தை நான் கதையாக்க அது இப்படி நீண்டுள்ளது.
நிரந்தரச்சுட்டி

2004/04 என்னைக் காணவில்லையே நேற்றோடு இன்னும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு........ தமிழ் ஓவியத்தில் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 மஹாத்மா காந்தி சுடப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம் ராஜாவின் நினைத்தேன்.. எழுதுகிறேன்...இல் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 தோழியர் பகுதியில் சுரதா தனது இனிய நினைவுகளைக் கிளற தான் பரணைக் கிளறியதாக உஷா எழுதி என்னையும் கிளறியிருக்கிறார். உண்மையிலேயே கட்டிய கதைப்புத்தகங்களைப் பற்றிக் கதைக்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் புகுந்து கொள்ளும். நான் யேர்மனிக்கு வந்த போது தமிழில் வாசிப்பதற்கு எதுவுமே கிடைக்கவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 விடுகதையா......... இந்த வாழ்க்கை விடை தருவார்......... யாரோ மிகுதி தமிழ் ஒவியத்தில் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 உப்பளக் காற்றிலே உயிரைக் கலைய விட்ட எங்கள் பிள்ளைகளின் குருதி வெள்ளத்தில் ஏற்றி வைத்த வெற்றிக் கொடியை பற்றி பரவசப் பட்டு மனம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது! நியம் தந்த களிப்பில் அவசரமாய் வந்த ஆனந்தக் கண்ணீர் அது நியமானது! பிறகேன் போலியாய் பார்ட்டியும்..! படாடோபமும்..
நிரந்தரச்சுட்டி

2004/04 240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு ஆனையிறவு கைப்பற்றப் பட்டது - 22.4.2000 எனது டயறியிலிருந்து பல்கணி கதவையும் திறந்து விட்டு வந்து, சமைப்பதற்காகக் குசினி யன்னலையும் திறந்து விட்டதில் காற்று ஊ.... ஊ.... என்று வீட்டுக்குள்ளேயே அடித்து மேசையிலிருந்த பேப்பர்கள் சிறகடித்தன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/04 சிந்து வந்திருக்கிறாள். ஒரு கிழமைக்கு இங்கு எழுத முடியாது போகலாம். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 அந்த வானுக்கு இரண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள் என் தாயொடு தந்தையரே படம் - பூமகள் ஊர்வலம் பாடியவர் - உன்னி கிருஷ்ணன் இசை - சிவா தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை. அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை.
நிரந்தரச்சுட்டி

2004/05 Schwaebisch Hall to Stuttgart - Germany - 24.4.2004 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 Schwaebisch Hall - Germany 27.4.2004 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 திசைகளில் ஆசி.கந்தராஜவின் உயரப் பறக்கும் காகங்கள் பற்றிய எனது பார்வை #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 கண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா ? நான் இங்கு செளக்கியமே #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 டுபுக்கு கமராவுக்கு பிலிம் வேண்டாமல் பிறந்தநாள் கொண்டாடினதை வாசிக்க எனக்கும் ஒரு ஞாபகம் வந்தது. அது 78ம் ஆண்டு. எனது கணவரின் சகோதரிக்கு திருக்கேதீஸ்வரத்தில் திருமணம். மிக நெருங்கிய உறவினர்களுடன் தாலி கூறை பலகாரங்களும் கொண்டு இரண்டு மூன்று கார்களில் பயணமானோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள். மாதவிலக்கு... தயங்காம பேசுவோம்..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 தீட்சண்யன் இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம் விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம் உறக்கத்தில் கூட உறங்காத நினைவு இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்...? அண்ணா..! இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 கஸ்தானியன் மரங்கள் பூத்து விட்டன #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 நேற்று முன்தினம் Stephen Sommers இன் Van Helsing பார்க்க முடிந்தது. Set in the late 19th century, monster hunter Dr. Gabriel Van Helsing (Jackman) is summoned to a mysterious land in East Europe to vanquish evil forces... evil forces with names like Count Dracula (Roxburgh), the Wolf Man (Kemp), and Frankenstein's Monster (Hensley). Assisting him once he gets there is Anna (Beckinsale), the heir of a long-running family committed to hunting down and destroying Dracula நன்றாக எடுத்திருந்தார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 தகிடததுமி தகிடததுமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா சுதியும் லயமும் ஒன்று சேர தகிடததுமி தகிடததுமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா உலக வாழ்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போ༯span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 பயம் இது கூட காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப மாறி விடும் என்பதை வான்கெல்சிங் பார்த்த பின்தான் உணர்ந்தேன். வான்கெல்சிங் பார்க்கப் போனாயா? உனக்கு வேறை வேலை இல்லையா..? இப்பிடித்தான் எனது வேலையிடத்துத் தோழி கேட்டாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 மூனாவின் கிறுக்கல் துகிலிகை #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 - தொடர்ச்சி - அது 1984ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி.(1.9.1984) அப்போது எனது கணவர் தவிர்ந்த மற்றைய எல்லாப் பிள்ளைகளும் வெளிநாடு சென்று விட, மாமி தனியேதான் இருந்தா. அதனால் நாங்களும் எங்களது ஆத்தியடி(புலோலி மேற்கு) வீட்டை விடுத்து மாமிக்குத் துணையாக மாமியுடன் காக்கியவளவு(புலோலி கிழக்கு) வீட்டில் தங்கியிருந்தோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 வருசம் பிறந்த அந்த நாளில் இரவு கோயிலுக்குப் போவது மிகவும் சந்தோசமான விடயம். எங்களது பக்கத்துக் கோயிலான ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குத்தான் நாங்கள் முதலில் போவோம். ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க அலரிகளால் எல்லை போட்டு அளவாகவும் அழகாகவும் வீற்றிருக்கிறது ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 விமர்சனம், பாராட்டு என்பன எத்தனை தூரம் மற்றவர்களை அசைக்கின்றன என்பதை சில நாட்களாக சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதனால் இனி நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நான் தரிசிக்கும் வலைப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றைப் பற்றி ஓரிரு வார்த்தையாவது எழுதலாமென நினைக்கிறேன். முன்னரைப் போலல்ல.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 சுந்தரவடிவேலின் அறிவியல் கூட்டு வலைப்பதிவு மிகவும் பயனானது. அழகாக அந்தப் பக்கத்தைத் தயாரித்திருக்கிறார். இன்று அவரது பதிவில் அரோராவை முடக்கினால் புற்று நோய் குறைகிறது என்றொரு கட்டுரை போட்டிருக்கிறார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 நேற்று எமது நகரில் ரஷ்யக் குழுவினரது Circus நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. ஆர்வம் அதிகம் இல்லாவிடினும் இலவச அனுமதிச்சீட்டு கிடைத்திருந்ததால் நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். காரை நிறுத்துவதற்கு சரியான இடம் கிடைப்பதே பெரும்பாடாக எம்மை அலைக்கழிக்க..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 துமிலனின் கமாராவுக்குள் சிக்கிய Circus Photos இல் சில கோளத்துள் மேற் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களும், கீழ்ப்பகுதியில் 1 மோட்டார் சைக்கிளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/05 வாராவாரம் மின்னஞ்சலில் வந்து சேரும் வெங்கடேஷின் இவ்வார மின்னிதழில் வந்த அவரது என் எழுத்து: சில எண்ணங்கள் சுவையாக இருக்கிறது. அதில் வரும் கதை எழுதுவதை விட, அதை யோசிப்பது ஒருவிதப் பரவசம் தரும் அநுபவம். சொல்லப்போனால், இதைத்தான் நான் அதிகம் செய்துகொண்டிருக்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 Schwaebisch Hall படத்தைப் பெரிதாகப் பார்க்க #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 நீதான் உலகமென்ற நினைப்பில் இத்தனை வருடங்கள்! எனது அசைவுகள் எல்லாமே உன்னோடு மனம் கோர்த்து உன்னையே மையப் படுத்தி.....! உனது கை கோர்ப்பு நட்புடனா! அல்லது நடிப்புடனா! எனக்குத் தெரியவில்லை. திடீரென நீயென் கைகளை உதறி விட்டு விசுக் விசுக்கென உன் கை வீசி நடக்கத் தொடங்கியதும்.....
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 இப்படியும் மனிதர்கள் ஏமாற்ற முனைவார்களா? செல்வராஜா கண்கள் சொல்லும் கதை சொல்கிறார். நானும் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட கதை. 1991 இல் Car லைசென்ஸ் எடுக்கும் போது கண்களைச் சோதித்துப் பார்த்து கண்ணாடி போட வேண்டுமென்று சொன்னார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 ஈழநாதனின் கிறுக்கல்களில் பதியப்பட்ட ஈன்ற பொழுதில்.... கவிதையை வாசித்த போது என்னையறியாமலே கண்கள் பனித்து விட்டது. மனம் எங்கோ சென்று விட்டது. இந்த சோகம் ஈழத்தில் எத்தனையோ பேருக்கு ஏற்பட்டது. எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல. 1987-1988-1989 காலப் பகுதிகளில் தம்பி மொறிஸை இந்திய இராணுவம் தேடிக் கொண்டிருந்தது.
நிரந்தரச்சுட்டி

2004/06 நான்கைந்து நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன். என்று அப்பாவியாய் கேட்டிருந்தார் பார்வை - சுரேன் நடேசன். இன்று போய்ப் பார்த்தால் பலவிதமான விடயங்களை எம்மோடு பகிர்ந்துள்ளார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 கடந்த வாரம் ரொஜா திரைப்படம் பார்த்தேன். சின்ன வயதில் படித்த சரித்திரக் கதைதான் மிகுந்த பிரமாண்டத்துடன் எடுக்கப் பட்டிருந்தது. அது பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டுமென்றதொரு உந்துதல் இன்னும் எனக்குள் உள்ளது. ஆனாலும் நேரம் ஒத்துழைக்காததால் பிறிதொரு சமயத்தில் அது பற்றி எழுதலாமென நினைக்கிறேன். படத்தை Wolfgang Petersen இயக்கியிருந்தார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 பாரிஸ் நகரில் 12.2.1999 அன்று 12 வயது நிரம்பிய தமிழ்ச்சிறுமி நிதர்சினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு, படுகொலை செய்யப் பட்டாள். நெஞ்சை உலுக்கிய அந்தக் கொலையைச் செய்தவர்கள் தமிழர்கள்தான். இன்று நினைத்தாலும் மனசு அதிர்கிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 யாருக்காவது பொழுது போகவில்லையா? அல்லது ரிலாக்ஸ் தேவையா? John Bosco சில விளையாட்டுக்கள் வைத்திருக்கிறார். Carom எனக்கும் பிடிக்கும். பொன்மொழிகளும் தாராளமாக உண்டு அஜீவன் புதிய குடில் அமைத்துள்ளார்.
நிரந்தரச்சுட்டி

2004/06 ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞரான சல்மாவுடன் ஒரு நேர்காணல். நேர்காண்கிறார் பெ.அய்யனார். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 தோழியரின் வலைப்பதிவில் சந்திரலேகா தந்த பொட்டு பற்றிய கட்டுரை ஒன்றின் தமிழாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் முன்னர் பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று இருந்ததை அறிய முடிந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 சாதனைச் செல்வி: மாளவிகா! #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 என் சின்னவன் மடிக்குள் கிடந்து முட்டி முட்டிப் பாலைக் குடிக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்திலிருந்து லீவில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிஞர் சல்மாவின் பேட்டியொன்று வாசிக்கக் கிடைத்த போது........ அது என்னுள் பெரும் வியப்பையும், இன்னும் பல உணர்வுகளையும் தோற்றுவித்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 "டேய் எழும்படா.." "சும்மா கொஞ்சம் என்னைப் படுக்க விடு." "நீ இப்ப வேலைக்கெல்லோ போகோணும்.... சமைச்சுப் போட்டம். எழும்பிச் சாப்பிட்டிட்டு வெளிக்கிடு." சந்திரனும் அலெக்சுமாக பாலாவை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். பாலா உணவுவிடுதியில் வேலையை முடிச்சிட்டு சாமம் இரண்டு மணிக்குத்தான் வந்தவன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 எங்கு பார்த்தாலும் செல்போன் வைரஸ் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குழப்பமாக இருக்கிறது. ஏனெனில் இது எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்று. சித்திரை மாதம் இறுதிப் பகுதியில் எனது மகள் லண்டனிலிருந்து வந்திருந்தாள். அவள் தனது கைத்தொலைபேசியில் இருந்து சில புகைப்படங்களை எனது கணினிக்குத் தரவிறக்கம் செய்தாள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச பறவையினம் சிறகடிக்க வண்டினங்கள் ரீங்கரிக்க குயிலினங்கள் இசைபாட மெல்லென விடிந்தது அங்கெனது காலை மாட்டு வண்டி கடகடக்க மாடு இரண்டும் விரைந்தோட சலங்கைகள் கிலுகிலுக்க பால் காரன் மணியோசை வீதிகளில் ஒலித்து நிற்க கோயில் மணி ஓசையிலே கலகலத்தது அக்஼/span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 எனது எழுத்துக்கள் கதை, கட்டுரை, கவிதை... இலக்கியம் என்ற கோட்பாடுகளுக்குள் அடங்குகின்றனவோ இல்லையோ.... அது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், எதுவானாலும் என் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன். அதை ரசிக்கக் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 என் மூக்கினூடாக பாலாஜி இணைப்புக் கொடுத்திருக்கும் அண்ணா கண்ணனின் வலைப்பதிவில் பெண் கவிஞர்கள் சிலர் பற்றிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 புலம் பெயர்ந்த பின் நிர்வியாவும் என்னைப் போல அவதிப் பட்டுள்ளார். நான் யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை.
நிரந்தரச்சுட்டி

2004/06 ஈழநாதன் தன்பணியை செவ்வனே தொடர்கிறார். நான் தினம் தரிசிக்கும் பதிவுகளில் இதுவும் (ஈழத்து இலக்கியங்களின் வரலாற்றுப் பதிவு ) ஒன்று. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட அழகான முத்திரை ஆழ்ந்த அன்பைக் கூறும் அழகான சொல் காதல் தேசத்தின் இறுக்கமான கை குலுக்கல் அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த இனிய மது ஆயிரமாயிரம் தரம் எழுதியோ சொல்லியோ புரிய வைக்க முடியாத அன்பை ஒரே தரத்தில் உணர வைக்கும் உன்னத பரிபாஷை. சந்திரவதனா யேர்மனி 21.7.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/06 இவ் வார வலைப்பூ ஆசிரியர் பாலாஜி தினம் ஒரு பாடல் என்று... 460 பாடல்களுக்கு மேல் பதிந்து வைத்திருக்கிறார். பாடல்கள் பற்றிய விளக்கங்களும் தந்துள்ளார். கிடைத்தற்கரிய பல பாடல்கள் BBC தமிழோசையை இது வரை கேட்டு வந்தோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 30.6.2004 #
நிரந்தரச்சுட்டி

2004/07 கரும்புலிகள் - தீட்சண்யன் எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - தீட்சண்யன் கரும்புலி மேஜர் சிறீவாணி #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 புதிது புதிதாகப் பூக்கும் வலைப்பூக்களில் என்னைக் கவர்ந்தவைகளில் ஷ்ரேயாவினது பதிவும் ஒன்று. சின்னச் சின்னதாய்... விடயம் கலந்த சுவைகள். இவர் பற்றி ஈழநாதனும் குறிப்பிட்டுள்ளார். இவ்வார வலைப்பூ ஆசிரியர் ஈழநாதன் சற்று வித்தியாசமான சிந்தனையோடு ஈழப்பூக்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.
நிரந்தரச்சுட்டி

2004/07 இப்போது சில நாட்களாகவே Blogger மக்கர் பண்ணிக் கொண்டு நிற்கிறது. ஒரேயடியாக உள்நுழைய முடியவில்லை. எழுதியதை பதிய முனையும் போது மறுக்கிறது. Blogger இல் உள்ள வலைப்பதிவுகளுக்கு ஒரு தரத்தில் விஜயம் செய்ய முடியவில்லை. விக்ரமாதித்தன் போல மனந்தளராமல் மீண்டும் மீண்டுமாய் முயற்சிக்கும் பட்சத்திலேயே அவைகள் எமக்குக் காட்சி தருகின்றன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 கரிகாலனின் மனவெளியிலிருந்து... சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும் பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 நிலாமுற்றம் திவாகரன் சித்திரை 17க்குப் பின் மீண்டும் இப்போ வந்துள்ளார். நிர்வியாவும் Torontoவில் கும்மாளமடித்து விட்டு வந்திட்டார். உதயாவின் மனமுற்றம் நீண்ட நாட்களாகக் கவிமழையின்றி வரண்டு கிடக்கிறது. நாட்டாண்மை வரவேயில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 நூல்தொகுப்பு - ஒரு அறிவித்தல் ஒல்கார் "அமைதிப்படை" என்ற பெயரில் ஈழத்தில் இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தைப்பற்றி எழுந்த சிறுகதைகள் கட்டுரைகளுக்கான தொகுப்பு. இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட பாதிப்பின் (கவிதை நீங்கிய) பிறவெளிப்பாட்டு வடிவங்களையும் தேடுகின்றோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 புது வரவு எனது பார்வை மெய்யப்பன், சுஜா தம்பதியினரின் வீட்டில் ஒரு புதுக் கதிர். நிலாமுற்றம் திவாகரன் புதிதாக தொடங்கவிருக்கும் இணையத்தளத்துக்கு கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் கேட்கிறார். அனுப்ப வேண்டிய முகவரி - info@ulagatamilan.tk Big Brother உங்களைக் கவனிக்கிறார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா என்பது பற்றியதான கருத்தாடலொன்று யாழ்கருத்துக்களத்தில் என் கவனத்தை ஈர்த்தது. அனேகமான தமிழர்கள், தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள். ஏன்..? கேள்விக்குறிதான். யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் காரணங்கள் புரிகின்றன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 ஷ்ரேயாவின் பழைய குருடி கதவைத் திறடி மாதிரி ஒன்று.. எனக்குத் தெரிந்த இளம் பெண்ணெருத்தி கர்ப்பமா இருக்கிறா. அவவுக்கு பொம்பிளைப் பிள்ளைதான் என மருத்துவர் சொல்லி விட்டார். என்னிடம் நல்ல தமிழப் பெயரா செலக்ட் பண்ணித் தரச் சொன்னா. "முல்லை " என்றேன். "ஐயோ அதென்ன முள்ளு எண்டு. எனக்கு அந்தப் பெயர் வேண்டாம்" என்றா.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 A 5-year-old boy cries as his father is pulled from Leonard Pond yesterday afternoon. Framingham Police Officer Mike Degnan, right, and the boy's grandfather try to console him. (Staff photo by Bill Thompson) மரணத்தை வென்ற துயரத்தை இந்த மானுடர் சந்தித்திருப்பாரோ...
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 நிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை. ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன? ஆதிகாலத்தில் இவையெல்லாம் காரணத்தோடுதான் செய்யப் பட்டன. இடையிலே எப்படியோ அடிமைச் சின்னங்களாகி விட்டன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 Description ஐ எப்படி எழுதுவது என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். பேசாமல் இந்தப் பக்கத்துக்குப் போங்கள். குசும்புவதற்கென்றே இருக்கிறாரே ஒருவர். அவர் இலவசமாக உங்களுக்கு எழுதித் தருவார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 முன்னர் தாயகத்தில் இருந்த காலத்தில் எனது பெயர் ஏதாவது சில ஆக்கங்களின் மூலம் தினமும் குறைந்தது மூன்று நான்கு தடவைகளாவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிக்கும். இதை வைத்து எனக்கு வரும் கடிதங்கள் ஏராளம். இவைகளில் பாராட்டுக்கள் ஒரு புறம் இருக்க, மிகவும் அநாகரீகமாகத் திட்டித் தீர்ப்பவையும் இருக்கும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 நானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன். Nathi born on 20.07.2004 at 12.30AM in Schwaebisch Hall, Germany #
நிரந்தரச்சுட்டி

2004/07 செல்வராஜின் பதிவை வாசித்த போது கண்கள் கலங்கி விட்டன. எனது பிள்ளைகள் அவர்களே பெற்றோராகுமளவுக்கு வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் பல சமயங்களில் என் சிந்தனை ஓட்டத்தில் - அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது நான் அந்த விடயத்தில் பிழை விட்டு விட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.
நிரந்தரச்சுட்டி

2004/07 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/07 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை பாடியவர்கள் - இளையராஜா ஜானகி இசை - இளையராஜா படம் - அவதாரம் கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது. ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 வாலிப வயதும் பாலியலும் பிள்ளைகள் ரீன்ஏஜ்ஜைத் தொட்டு விட்டாலே போதும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது. "இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 மூக்குத்திப் பிரச்சனை ஒரு புறம் இருக்க இப்போ தாலியின் - மூன்று முடிச்சு பற்றிய காரணம் கேள்வியாய் எழுந்துள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 துகள்கள் சத்யராஜ்குமாரின் பிழைப்பு (கொஞ்சம் நியம் கொஞ்சம் கதை) சூரியன்.கொம் மிலும் பதியப் பட்டுள்ளது. இவரது என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது. ஜெயந்தியின் ஆக்கங்களையும் பல இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 நான் சற்றுத் தாமதம். நேற்றுத்தான் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் வந்தது பற்றி எழுதினேன். இன்று தமிழ்ஓவியம் பக்கமாகப் போனால் 11வது அங்கமும் வந்து விட்டது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 இவ்வார வலைப்பூ ஆசிரியர் கார்த்திகேயன் சரித்திரங்களைத் தொட்டிருந்தார். சுவையாக இருந்தது. அவர் Troya படம் பார்த்து விட்டு அது பற்றி தனது பதிவில் எழுதியுள்ளார்.Troya படத்தை நானும் பார்த்தேன். எனக்கு நல்லாகப் பிடித்திருந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 திருட்டுத்தனமா ஒரு கணவன் மனைவியின் டயறியைக் குறிப்பைப் படிச்சுப் பார்த்திருக்கிறார் ராசாதிராசா.செய்யிறதைத்தான் செய்தார். தவறுக்குத் துணையாக வள்ளுவரையும் அல்லவா அழைத்திருக்கிறார் #
நிரந்தரச்சுட்டி

2004/08 30.4.2004 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 நினைத்தாலே மனசு குருதி வடிக்கும் விதமாக அமைதி காக்க என்று சொல்லி வந்திறங்கிய இந்திய இராணுவம் எம் மண்ணில் ஆடி விட்டுச் சென்ற அகோரத் தாண்டவம் பற்றியும், செய்து விட்டுச் சென்ற அநியாயங்களினாலான ஆறாத வடுக்கள் பற்றியும்,எழுதி முடிக்க முடியாது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - ஒல்காரின் அறிவிப்பு கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். இங்கே எனதான உதவும் நோக்கம் முழுமன ஈடுபாட்டுடனேயே இருந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 அன்று ஈழத் தமிழ் மக்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் இன்று மீண்டும் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. நீறு பூத்திருந்த விடயம் மீண்டும் நெருப்பாகியுள்ளது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 சுமதி ரூபனின் மனமுள் படத்துக்கான விமர்சனங்கள் சில Thamilfilmclub இல் எழுதப் பட்டுள்ளன. வாசித்துப் பாருங்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள். #
நிரந்தரச்சுட்டி

2004/08 யாழ் இணையத்திலும், அப்பால் தமிழிலும் இலங்கையில் உருவாக்கப்பட்ட "செருப்பு" என்னும் குறும்படம் இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 வலைப்பதிவுகளின் பட்டியல் அழகான முறையில் தமிழ் மணத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. உரியவர்கள் அறிமுகப் படுத்த முன் இவ்வார வலைப்பூ ஆசிரியர் சந்தோஸ்குரு முந்திரிக் கொட்டையாகி விட்டார். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 3D கதைகள் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியுமா உங்களுக்கு? தமிழ்ஓவியத்தில் சத்யராஜ்குமார் சமூகம், க்ரைம், சயன்ஸ், - சந்தோசம், துயர், - சேர்தல், பிரிதல் - இறப்பு, வாழ்வு என்று அசத்தியிருக்கிறார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது.
நிரந்தரச்சுட்டி

2004/08 தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ தில்லையாடி வள்ளியம்மை #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 நிறைய எழுத வேண்டும் என நினைத்தாலும் எழுத நினைக்கும் போது நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் போது எழுதுவதற்கான ஏதோ ஒன்று இருப்பதில்லை. இப்படியே பல காலங்கள் உருப்படியாக எதுவும் எழுதாமலே ஓடி விட்டன. அதற்காக இதுவரை எழுதியதெல்லாம் உருப்படியானவை என்று சொல்ல நான் வரவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 ஒரு பத்திரிகையாளன் என்பவன் தனக்காகப் பொழுதை ஒதுக்குவது என்பது எத்துணை சிரமமானது என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் எனது மகன் துமிலன் இந்த வார இறுதியில் சற்று நேரம் தனக்காக ஒதுக்கி தன்னையே தான், படங்களாகப் பிடித்துத் தந்திருக்கிறான்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 மரத்தடியில் உபயம் வைக்கும்படி சொல்லி விட்டு மரத்தடிக்குச செல்வதற்கான வழியைச் சொல்லாது போய் விட்டா மதி. #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 தகைமை நட்பு #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா? #
நிரந்தரச்சுட்டி

2004/08 யாழ் இணையத்திலும், அப்பால் தமிழிலும் இலங்கையில் உருவாக்கப்பட்ட "அதிகாலையில் இருள்" என்னும் குறும்படங்கள் இணைக்கப் பட்டுள்ளன. பாருங்கள். #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/08 மன்னர் குலக் கன்னியரும் கண் கலங்க நேருமென்றால் மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ Prinzessin Diana 1.7.1961-31.8.1997 என்னைப் பாதித்த மரணங்களில் இளவரசி டயானாவினது மரணமும் ஒன்று. 1969 இல் என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் இறந்த போது நான் மிகவும் கவலையுற்றேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 #
நிரந்தரச்சுட்டி

2004/09 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 சுமதி ரூபனின் மனமுள் குறும்படம் எனது பார்வையில் படைப்பாளி பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி ஒரு படைப்பை நோக்கும் போதுதான் படைப்பின் முழுமையான பரிமாணமும் ஒரு நோக்கனைச் சென்றடையும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 ஒரு பேப்பர் தெரியுமா உங்களுக்கு...? "வேறு நல்ல பெயரே உங்களுக்குக் கிடைக்கவில்லையா..?" என்று ஒரு பேப்பர் வெளியீட்டார்களைப் பார்த்துப் பலர் முணுமுணுக்கிறார்கள். "அதென்ன தமிங்கிலிஸ் வேண்டிக் கிடக்கு. தமிழ் பத்திரிகை என்றால் தமிழிலேயே இருக்கட்டுமே. பிறகேன் அதிலை இங்கிலீஸ்...
நிரந்தரச்சுட்டி

2004/09 சூரியப்பெயரிலி. இரவுப்பெயரிலி. பின்மதியப்பெயரிலி. வேலையில பெயரிலி வேலையத்த பெயரிலி. பேயுமுறங்க Bit நன்னும் பிற்சாமப்பெயரிலி. இவைகளைப் பார்க்க, சின்ன வயசிலை இலந்தைக்காய், புளியங்காய் காணியளுக்கை போனாப்போலை கூட வருகிற பள்ளிப் பிள்ளைகள் நடுச்சாம முனி, மத்தியானப்பேய்.. கொள்ளிவால்பிசாசு..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 சிந்து வந்து போனபின் வீட்டுக்குள்ளேயான சின்னச் சின்ன அசைவுகளும், சிறிய சலனங்களும் அவளாய் என்னை ஏங்க வைக்கின்றன. தெருவிலே ஒரு குழந்தை செல்லமாய் இராகம் பாடிய போது, அது சிந்துவின் சத்தம் போல இருக்கிறது என்கிறார் என் கணவர். அவள் என்னோடு நின்ற ஏழு நாள் பொழுதுகளையும் நினைத்து நினைத்துக் களிக்கிறேன் நான்.
நிரந்தரச்சுட்டி

2004/09 Photo - Thumilan யேர்மனியின் Schwaebish Hallநகரை ஒட்டிய Sulzdorf இல் சரியான வெயில் எறிக்கும் ஒரு கோடை நேரத்தில்(12.8.2004) திடீரென மேகம் கறுக்க, வானம் திறக்க புறா முட்டைகளின் அளவில் கொட்டின, இந்தப் பனிக் கட்டிகள். .
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 அரசியல் விளையாட்டுக்களில் மீண்டும் பலியானவை அப்பாவி உயிர்களே! மூன்று வருடங்களின் முன் உலகையே திடுக்கிட வைத்த தாக்குதலில் பலியாகிப் போனது 3000 க்கு மேற்பட்ட வெறும் அப்பாவி மக்கள்தான். எமது நாட்டில் நடக்காததா..? அமெரிக்காவுக்கு இது வேணும்..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 சந்திரவதனா யேர்மனி 12.9.2004 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா? குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்கள். இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க, இத்தனை பெரிய ஆலாபனைகளுடன் என்னை மீண்டும் அழைப்பார்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 September 22, 2004 சிலந்தியின் ஆசை ரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார். இவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/09 வீட்டிலே நாளாந்தம் செய்யும் கூட்டல், கழுவல், துடைத்தல், அடுக்கல்... இவைகளோடு வெளி வேலைகளுக்கான ஒட்டம்.. இத்தனையும் மாற்றமின்றி ஓர் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கும் போது, மேலதிகமாக ஓரிரு வேலைகள் சேர்ந்து விட்டாலோ, அன்றி முக்கியமான விருந்தினர் யாராவது வீட்டுக்கு வரப் போகிறார்கள் என்றாலோ, மனதில் ஒருவித பதட்டம் ஏற்படும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 சில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் விதமாக ஏதும் நடந்து விடும்.கடந்த திங்களன்று வீதியில் நடக்கும் போது சாதாரணமாகக் கால் தடுக்கியது. நல்ல வேளை விழவில்லை என்று நினைத்துக் கொண்டே நடந்தாலும் மெலிதான ஒரு நோ நெருடிக் கொண்டே இருந்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போவதிலிருந்து சகல வேலைகளையும் வழமை போலவே செய்து முடித்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 குட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 நான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது. தயவுசெய்து எப்படி/ஏன் டி/டீ >>> றி/றீ ஆனது என்று எழுதுங்களேன். மின்னஞ்சலனுப்பி கேட்கலாமென நினைத்தேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 திரைப்படத்துறையில் ஆர்வமுள்ளவரும், சுவிசை வாழ்விடமாகக் கொண்டவருமான நண்பர் அஜீவனின் வீட்டில் நேற்றுத் தீ தனது நாக்குகளை நீட்டியிருக்கிறது. அவர் உயிராபத்து ஏற்படாமல் தப்பியது மட்டுமல்லாது, தான் வாழ்ந்த வீட்டில் இருந்த மற்றைய உயிர்களையும் காப்பாற்றுவதில் அந்த நிலையிலும் பெரு முயற்சி எடுத்திருக்கிறார். இழப்புகள் எமக்குப் புதிதல்ல.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 ஒரு பேப்பரின் எட்டாவது வெளியீடு என் கரம் கிட்டியது. என்னதான் இணையத்தளம் வழியே கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள்..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 அம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் கூடாது." இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 பழைய கவிதைகளில் இன்னுமொன்று உனக்கு விடுதலை வேண்டும் முதலில் உனக்கு உன்னிடமிருந்து விடுதலை வேண்டும். கலாச்சாரம் பண்பாடு என்ற கட்டுத்தளைகளிடம் நீயே உன் மனசை அடகு வைத்து இல்லையில்லை உனது அம்மா அம்மம்மா ஆச்சி...... அவர்களைப் போலவே நீயும்..
நிரந்தரச்சுட்டி

2004/10 (பழைய கவிதையொன்று) பனியது பெய்யும் அழகினைக் கண்டு மனமது துள்ளும் வெளியினில் சென்றால் பனியது பெய்யும் குளிரது அறைய உடலது நடுங்கும் உதிரமும் உறையும் பனியது பெய்யும் குளிரது அறைய பனியது பூவாய் மரங்களில் தெரியும் அழகினை ரசிக்க அவகாசமின்றி பணமது தேடி வேலைக்காய் கால்கள் பனியினில் விரையு༯span>
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/10 இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா. என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 எனது 27சிறுகதைகளை ஒரு மின்னிதழாகத் தொகுத்து தமிழமுதத்தில் பதித்துள்ளார் இராஜன் முருகவேல். பதியப்படாத பதிவுகள் - மின்னிதழ் #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது. நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 இரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி..? எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார். அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார். "பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 சிவா தியாகராஜா என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 - சந்திரா.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 தேநீரை கரண்டியால் கலக்கிக் குடிப்பதையும் விடசூடு பறக்க ஆற்றிக் குடிக்கும் போது அதில் சுவையும் சேர்ந்து கொள்கிறது என்கிறார்களே!இது பற்றிய உங்கள் கருத்து என்ன..? #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 மக்கள் வாழ மக்கள் வாழும் மண்ணது மீள கற்கை மறந்தவன் தாயின் தழுவல் பொற்கை மறந்தவன் சொந்த வீட்டுப் படுக்கை மறந்தவன் புதுத் தளிர்க்கை மறந்தவன் பந்த பாசம் எல்லாம் ஒன்றாய் வெந்து மாளும் வேட்கை நிறைந்தவன் மண்ணிலே தவழ்ந்து மண்ணிலே நடந்து மண்ணையே குருதியால் நனைத்து மண்ணுக்காய் உரமாகி கண்ணொ
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/11 #
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 அப்பாவின் அன்பு பற்றி வலைப்பதிவில் பலர் எழுதியுள்ளார்கள். முன்னரெல்லாம் "வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும் அப்பன் செத்தால்தான் அப்பன் அருமை தெரியும்" என்று சிலர் சொல்வார்கள். நான் இருக்கும் போதே அப்பாவின் அருமையை உணர்ந்திருந்தேன். அப்பா என் மேல் நிறையவே பாசம் வைத்திருந்தார். 1.12.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 ஜெயேந்திரர் பற்றிய செய்திகள் குமுதம் தொடங்கி வலைப்பதிவுகள் வரை ஆக்கிரமிப்பைப் பெற்ற போதும் நான் அதை வாசிக்கவேயில்லை. இந்தப் பொய்ச் சாமியார்களின் வேலைகளே பெண்தேடல்தானே! இதுவும் அப்படியான ஒரு கேஸாகத்தான் இருக்குமென்று நினைத்து, விட்டு விட்டேன். எனக்கு இந்தச் சாமியார்களை விட இவர்களிடம் ஏமாந்து போகும் பெண்களிடம்தான் அதிக வெறுப்பு.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 ஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 முல்லை எனக்கு வேண்டியவர். அவரது படைப்புக்களை நான் ரசிப்பேன். அதனால் அவரது படைப்புக்களில் சிலதை திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 எனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன்.
நிரந்தரச்சுட்டி

கிடங்குபக்கம் இடுகைமுன்னோட்டம்
2004/12 1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள்.
நிரந்தரச்சுட்டி

1