இதுவரைஎன் மௌனத்தையேபலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.
இப்போதெல்லாம்உன் மௌனமேஎனக்குள் கேள்வியாகின்றது.சந்திரவதனா18.1.2003